மேலும்

Tag Archives: சவுதி அரேபியா

நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் முடக்கநிலையை அறிவிக்குமா?

எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க நாட்டில் முடக்க நிலையை ஏற்படுத்துவற்கு அரசாங்கம் திட்டமிடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- சவுதி அரேபியா இடையே வான்பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இணக்கம்

வான் பாதுகாப்பு மற்றும் இராணுவ திறனை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, சிறிலங்கா மற்றும் சவுதி அரேபியாவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா- சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான்,சிறிலங்காவின்  வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.