சிறிலங்காவின் தேசிய வறுமைக் கோட்டு எல்லை ரூ. 17,679 ஆக அதிகரிப்பு
சிறிலங்காவின் தேசிய அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு, முந்தைய மாதத்தை விட 0.5% அதிகரித்து, ஜூலை மாதம், ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ. 17,679 ஆக உயர்ந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


