அம்பாந்தோட்டையில் மீண்டும் சீனா
சீனா தளம் அமைக்கப் போவதாக அனைத்துலக ஊடகங்களால் ஊகம் வெளியிடப்படும், அம்பாந்தோட்டையில், 16 மில்லியன் டொலர் பெறுமதியான மற்றொரு அபிவிருத்தித் திட்டத்தை சீனாவிடம் கையளித்துள்ளது சிறிலங்கா அரசாங்கம்.
சீனா தளம் அமைக்கப் போவதாக அனைத்துலக ஊடகங்களால் ஊகம் வெளியிடப்படும், அம்பாந்தோட்டையில், 16 மில்லியன் டொலர் பெறுமதியான மற்றொரு அபிவிருத்தித் திட்டத்தை சீனாவிடம் கையளித்துள்ளது சிறிலங்கா அரசாங்கம்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனக் கடற்படைத் தளம் அமையவுள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள், பல்வேறு நாடுகளில் 18 கடற்படைத் தளங்களை அமைப்பதற்குச் சீனா திட்டமிட்டுள்ளதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.