மேலும்

செம்மணிப் புதைகுழியில் 101 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து  அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்கா- சிறிலங்கா இடையே அடுத்த வாரம் மீண்டும் பேச்சு

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் அடுத்தவாரம் மற்றொரு சுற்றுப் பேச்சு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்மணி புதைகுழியில் இதுவரை 90 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

சொத்துக் குவிப்பு முறைப்பாடு- விசாரணையை வரவேற்கிறார் சிறிதரன்

வருமானத்திற்கு அதிகமாக, அதிகளவில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி  தூதுவர் ஜமிசன் கிரீருக்கும் (Jamieson Greer) இடையில் மெய்நிகர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நுழைவிசைவின்றி சிறிலங்கா வரக் கூடிய 40 நாடுகள் அறிவிப்பு

40 நாடுகளின் பயணிகள், நுழைவிசைவுக் கட்டணம் இன்றி சிறிலங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

தலைவலியாகும் தலையீடு

ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மலேசியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்- ரஷ்யா, அவுஸ்ரேலியா, சீனா,  பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

சிறிலங்கா படை அதிகாரிகள் குழு இந்தியாவில் பயணம்

இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறிலங்கா இராணுவ தளபாட பாடசாலையின்  24 பேர்  கொண்ட குழு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

செம்மணிப் புதைகுழியில் 88 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை  ஆக அதிகரித்துள்ளது.

மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி மன்னாரில் அமைதிப் பேரணி

வடக்கு, கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கோரி, மன்னாரில் நேற்று அமைதி பேரணி நடத்தப்பட்டுள்ளது.