வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்
தற்போதைய ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை, சிறிலங்கா சரியான நேரத்தில் நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை, சிறிலங்கா சரியான நேரத்தில் நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவின் மூலோபாய இருப்பிடம் மிகையான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளதாகவும் , அதை வற்புறுத்தலுக்கான இலக்காக மாற்ற முடியும் என்றும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் (Paul Kapur) தெரிவித்துள்ளார்.
ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.
எனது ஆருயிர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களைப்பற்றி வேறு பொருள் கொள்ளும் வகையில் ‘உரை பிறழ்வு’ நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான உறவுகளை பரஸ்பர நன்மையளிக்கும் வகையிலும், வெளிப்படையான முறையிலும், வலுப்படுத்துவதற்கு சிறிலங்கா ஆவலுடன் காத்திருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர், கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரியதை அடுத்து, அனைத்து தமிழ்த் தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சந்திப்பு இழுபறிக்குள்ளாகியுள்ளது.
உக்ரைன் போர் மற்றும் நீண்டகால சனத்தொகை மாற்றங்களால், அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசியாவை நோக்கி ரஷ்யா திரும்பியுள்ளது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, அனைத்து தமிழ்த்தரப்புக்களையும், ஒருமித்த நிலைப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சுவிட்சர்லாந்து ஈடுபட்டுள்ளது.
கட்சிக்குள் தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் தான், தமிழ் அரசு கட்சியை விட்டு ஒருபோதும் வெளியேறப் போவதில்லை என்று, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.