மாலைதீவில் நடந்த கொழும்பு பாதுகாப்பு மாநாடு
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (CSC) 8வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் மாலைதீவில் நேற்று நடைபெற்றது.
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் (CSC) 8வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் மாலைதீவில் நேற்று நடைபெற்றது.
இந்தியா – சிறிலங்கா இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும், பல்வேறு துறைகளில் விரிவடைந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தெரிவித்தார்.
சிறிலங்கா இந்த ஆண்டு 18.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை மட்டுமே எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மங்கள விஜயசிங்க தெரிவித்தார்.
ரஷ்யாவின் சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சன், 21 பேர் கொண்ட குழுவினருடன், நேற்றிரவு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.