எவ்பிஐயின் தீர்மானத்தை நிராகரிக்கிறது கத்தோலிக்க திருச்சபை
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு, சஹ்ரான் ஹாசிம் தான் மூளையாக செயற்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) எடுத்தத முடிவை சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு, சஹ்ரான் ஹாசிம் தான் மூளையாக செயற்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) எடுத்தத முடிவை சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை, மீளாய்வு செய்யும் குழுவில், மத்திய குற்ற விசாரணப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
பரஸ்பர வரிப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து சிறிலங்காவும் அமெரிக்காவும் கூட்டாக அறிக்கை வெளியிட உள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய சிறிலங்கா பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு, இந்தியாவின் இணக்கம் தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, விசாரிப்பதற்கு, நான்கு பேர் கொண்ட காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கம் முறையற்ற வகையில் தலையீடு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
2024 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யும் விடயத்தில், ஆளும் தேசிய மக்கள் சக்தி இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறையில் உள்ள வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் வரை, அதனை பயன்படுத்துவதை நிறுத்தி வைப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்துள்ளது.
கொழும்பு பாதுகாப்பு மாநாடு (Colombo Security Conclave) அமைப்பின் முதலாவது, செயலாளர் நாயகமாக, ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி ஒருவரை இந்தியா நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.