மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கோத்தா, துமிந்த மற்றும் இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளிடம் 3 மணிநேரம் விசாரணை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவினால், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று 3 மணிநேரம் விசாரிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் – சபாநாயகர் அறிவிப்பு

சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய சற்று முன்னர் இதனை சபையில் அறிவித்துள்ளார்.

எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த ஒரே நாடு சிறிலங்கா – மேஜர் ஜெனரல் உதய பெரேரா

எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த அனுபவத்தைக் கொண்ட ஒரே நாடாக சிறிலங்கா விளங்குவதாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? – இன்று முடிவு அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், புதிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிடவுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக நாளை நியமிக்கப்படுகிறார் சம்பந்தன்? – தட்டிப்பறிக்க முனையும் வாசு

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள்  உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிந்தவும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினரான, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சிறிலங்கா வரலாற்றில், அதிபராக இருந்த ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டது இதுவே முதல்முறையாகும்.

சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகராக கரு ஜெயசூரிய தெரிவு

சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக, ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூரிய சற்றுமுன்னர் ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்கவின் ரமபோசாவுடன் இரகசியப் பேச்சு நடத்தப்பட்டதா? – மறுக்கிறது சிறிலங்கா

தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா, சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை என்றும், அவருடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

இன்று காலை கூடுகிறது சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றம்

சிறிலங்காவின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு கூடும் புதிய நாடாளுமன்றத்தில், முதலில், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவுகள் இடம்பெறும்.

எதிர்க்கட்சித் தலைவரைத் தீர்மானிப்பது சபாநாயகர் தான் – லக்ஸ்மன் கிரியெல்ல

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே இருப்பதாக ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.