சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிமருத்து வெடிக்கக் கூடியதல்ல- காவல்துறைப் பேச்சாளர்
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களில் உள்ளடங்கியிருந்த சி-4 பிளாஸ்டிக் வெடிமருந்து, மிகவும் பழைமையானது என்றும், அது வெடிக்கும் திறனை இழந்து விட்டதாகவும், சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


