அமெரிக்க எச்சரிக்கை குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விளக்கம்
சிறிலங்காவுக்கு அருகிலுள்ள அனைத்துலக கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், சிறிலங்காவுக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து, வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.

