மேலும்

நாள்: 29th October 2026

ஆயுதப் படைகளுக்குக் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது ஆபத்து

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் மூலம், ஆயுதப் படைகளுக்குக் காவல்துறை அதிகாரங்களை வழங்க தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்,  எச்சரித்துள்ளார்.

2030இல் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள், 10 பில்லியன் டொலர் வருவாய் இலக்கு

2030-ஆம் ஆண்டிற்குள் சிறிலங்காவுக்கு 10 பில்லியன் டொலர் சுற்றுலா வருவாயை ஈட்டுவது மற்றும் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது ஆகிய இலக்குகளை அடைவது தொடர்பாக நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில்  கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு சிறை வன்முறை- சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஜூலை 5, மற்றும் 6 ஆம் நாள்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த தனது கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு , வெளியிட்டுள்ளது.

உலகளாவிய வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக இடம்பிடித்துள்ள கொழும்பு

கொழும்புத் துறைமுகம், அமெரிக்க வணிகங்களை தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள சந்தைகளுடன் இணைத்து, உலகளாவிய வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக இடம்பிடித்துள்ளது என அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.