மேலும்

நாள்: 28th October 2026

ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து சிறிலங்கா பிரதமருடன் அமெரிக்க தூதுவர் ஆலோசனை

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், அமெரிக்காவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக,  அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர்,  நேற்று சிறிலங்கா பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்தித்தார்.

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

எயர் பஸ் விமான கொள்முதலின் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, 24 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமூலத்தை திரும்பப் பெற கோருகிறது அனைத்துலக மன்னிப்புச் சபை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு, சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனைத்துலக மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.