மேலும்

நாள்: 30th October 2026

வெளிநாட்டு சக்திகள் கிழக்குக் கடற்கரையில் “விண்வெளி ஏவுதளத்தை”அமைக்கத் திட்டம்

இஸ்ரேல் மற்றும் பிற வெளிநாட்டு சக்திகள் சிறிலங்காவின் கிழக்குக் கடற்கரையில் ஒரு “விண்வெளி ஏவுதளத்தை” (spaceport) அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, எச்சரித்துள்ளது.

செம்மணிப் புதைகுழி  குறித்த விசாரணைக்கு அனைத்துலக உதவியைப் பெற வேண்டும்

யாழ்ப்பாணம், செம்மணி கூட்டுப் புதைகுழி  குறித்து சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணையை உறுதிப்படுத்த அனைத்துலக உதவியைப் பெற வேண்டும் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகைக்கு ஆபத்தை விளைவிக்கும் – சஜித் எச்சரிக்கை

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழித்து, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாக ‘தேசிய மக்கள் சக்தி’  அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.