மகிந்த பற்றி வெளியான செய்திகள் பொய் – மறுக்கிறார் ஊடகப் பேச்சாளர்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என்று, அவரது ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே, தெரிவித்துள்ளார்.
