மேலும்

நாள்: 20th October 2026

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு – தனது தவறை ஒப்புக்கொண்டார் மைத்திரி

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு தொடர்பான ஆவணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகளுக்காக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புக்கான டெல்லி பிரகடனம்- பிம்ஸ்டெக் நாடுகள் ஒப்புதல்

பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான டெல்லி பிரகடனத்தை பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

சொந்தப் பொருளாதார அபிலாசையில் அக்கறை கொள்ள வேண்டும்

பரந்த பிராந்தியப் பாதுகாப்பு அக்கறைகளிலிருந்து தனது சொந்தப் பொருளாதார முன்னுரிமைகளை வேறுபடுத்திக் காட்டும் அளவுக்கு  சிறிலங்கா யதார்த்தமாக இருக்க வேண்டும் என, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல்  ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

நாமலின் தனிப்பட்ட செயலாளர் வீட்டில் சிக்கிய பாதுகாப்பு பெட்டகம்

சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சய சமரசிங்கவை, இலஞ்ச  ஊழல்  விசாரணை  ஆணைக்குழு, கைது செய்துள்ளது.

தாய்லாந்து துணைப் பிரதமருக்கு இராஜதந்திர அங்கீகாரம் வழங்கப்படவில்லையா?

தாய்லாந்து துணைப் பிரதமர் சுபஜீ சுதும்புன் (Suphajee Suthumpun) அண்மையில் மேற்கொண்ட சிறிலங்கா பயணம் முற்றிலும் தனிப்பட்டது என்றும், அவர் கோரிய அனைத்து மரியாதைகளும் சிறிலங்கா அதிகாரிகளால் வழங்கப்பட்டதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.