மேலும்

நாள்: 31st October 2026

சிறிலங்காவின் கள அதிகாரிகளுக்கு 430 மின்சார உந்துருளிகளை வழங்குகிறது இந்தியா

சிறிலங்காவின் நீரியல் வளத்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் கள அதிகாரிகளுக்கு, இந்தியா 430 மின்சார உந்துருளிகளை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

ஆனந்தபுரச் சமர் – பாகம்: 2

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா படைகளின் இறுதிக்கட்டப் போரின் போது, ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற சமரில் நிகழ்ந்தேறிய, அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக திட்டம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வறிக்கையின் இரண்டாவது பகுதி.

பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டது ஏன்?- விளக்கமளிக்க அரசிடம் கோரிக்கை

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’  தொடர்பாக, மூத்த சட்டவாளர் ரியன்சி அர்செகுலரத்ன தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரைகளை, ஏன் புறக்கணிக்கப்பட்டது என்பது குறித்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.