மேலும்

நாள்: 11th October 2026

சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் மொன்டானா ஆளுநர் சந்திப்பு

அமெரிக்காவின் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் கியான்ஃபோர்டே (Greg Gianforte) சிறிலங்காவின் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

மன்னிப்புக் கோருவது மட்டும் போதாது- பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜூலை இனவன்முறை தொடர்பான செயல்முறை வெறும் மன்னிப்பு கோருதலோடு நின்றுவிடக் கூடாது. பொறுப்பானவர்களைத் தண்டிப்பதற்கான ஒரு பொறிமுறை இருக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிபர் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை நிராகரிப்பு- சாணக்கியன் கண்டனம்

தமிழர்களுக்கு எதிரான  ‘கறுப்பு ஜூலை’  இனவன்முறைகள் குறித்து விசாரிக்க, அதிபர் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கக் கோரி, செல்வம் அடைக்கலநாதன் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தது குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.