அதிக அடக்குமுறை கொண்டது புதிய சட்டமூலம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் அதிக அடக்குமுறை கொண்டது என்று முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் அதிக அடக்குமுறை கொண்டது என்று முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கலகொட அத்தே ஞானசார தேரரை சாதாரண உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது குறித்து கவலை தெரிவித்து, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு, நான்கு முக்கிய நிகாயக்களின் மகாநாயக்க தேரர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.