மேலும்

நாள்: 14th October 2026

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி அரேபிய உயர்நீதிமன்றம்

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபிய உயர்நீதிமன்றம், ரத்து செய்துள்ளது.