சிறிலங்கா அரசின் சட்டமூலங்களை எதிர்க்க அனைத்துலக ஆதரவு கோரிய சஜித்
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டங்களை எதிர்ப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனைத்துலக ஆதரவைக் கோரியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டங்களை எதிர்ப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனைத்துலக ஆதரவைக் கோரியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல் என மூன்று கப்பல்கள் நேற்று சிறிலங்காவை வந்தடைந்தன.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘யுஎஸ்எஸ் கன்பெரா’ (USS Canberra – LCS-30) என்ற போர்க் கப்பல், எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மேல் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என, ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.