சபாநாயகரைக் கைவிடமாட்டோம் – நிஹால் அபேசிங்க
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி அவருக்கு ஆதரவளிக்கும் என, கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி அவருக்கு ஆதரவளிக்கும் என, கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
எழுத்தாளர் தீபச்செல்வனின் இரண்டு நூல்களை சிறிலங்கா சுங்கம் தடுத்து வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக விடுவிக்குமாறு சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் முதல்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, நேற்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க, ஒக்டோபர் 23 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.