மேலும்

நாள்: 19th October 2026

சிறிலங்காவை இருளில் மூழ்கடித்த மின்வெட்டு- விசாரணைகள் ஆரம்பம்

சிறிலங்காவில் நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மின் அமைப்பு இயக்குநகம் (NSO) அறிவித்துள்ளது.

நேரடியாக சீன நாணயத்தில் வர்த்தகம் – சீன வங்கியின் கொழும்புக் கிளையில் ஆரம்பம்

சீன வங்கியின் (Bank of China) கொழும்பு கிளை, சிறிலங்காவின் முதல் ரென்மின்பி (RMB) தீர்வு வங்கியாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் 392 மில்லியன் டொலர் திட்டத்தில் இருந்து விலகியது சீனா

கொழும்புத் துறைமுகத்தில் முன்மொழியப்பட்ட 392 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான விநியோக மையத் திட்டத்தில் இருந்து, சீனாவின் மேர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விலகியுள்ளது.

தெற்காசியாவில் முதல் ட்ரோன் பயணிகள் சேவை- சிறிலங்காவில் ஆரம்பமாகிறது

தெற்காசியாவில் முதல் முறையாக சிறிலங்காவில் பயணிகள் போக்குவரத்துக்கான ட்ரோன் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக  முதலாவது ட்ரோன் தாய்லாந்தில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.