மேலும்

நாள்: 24th October 2026

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், மட்டுமீறிய துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுப்பதுடன், மனித உரிமைகள் மீது கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கிறோம்

பேராசிரியர் ராஜ் சோமதேவ, இனிவருங்காலங்களில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுடன் தொடர்புடைய விவகாரங்களில்  உள்வாங்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.