மேலும்

மாதம்: February 2026

அவதூறு முறைப்பாடுகளை சிறிலங்கா காவல்துறை ஏற்கக் கூடாது

சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு போன்ற புலனாய்வு நிறுவனங்கள், அவதூறு தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கக்கூடாது என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களுக்கான தடை விவேகமற்ற முடிவு

வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் தடை முற்றிலும் விவேகமற்ற முடிவு என்று இலங்கை கடற்படையின் முன்னாள் தலைமை நீரியல் நிபுணர் றியர் அட்மிரல் வை.என். ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கொடுத்த மற்றொரு கப்பல் சிறிலங்காவுக்குப் புறப்பட்டது

அமெரிக்க கடலோரக் காவல்படையின் முன்னாள் கப்பலான USCG DECISIVE சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொள்வதற்காக, மேரிலான்டின், பால்டிமோர் துறைமுகத்தில்  இருந்து  சிறிலங்கா நோக்கி நேற்று புறப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் முக்கிய சந்திப்புகளில் அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் ஸ்டீபன்  கோஹ்லர், நேற்று சிறிலங்கா  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைத் தளபதி ஆய்வு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler) கொழும்பு துறைமுகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய தெரிவுக்குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் 11 பேர் கொண்ட சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடியுடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிறிலங்கா அதிபர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்காவில் மதம் ஏன் அரசு அதிகாரத்திலிருந்து பிரிக்கப்பட வேண்டும்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, சிறிலங்கா சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக மதம் இருந்து வருகிறது, அது கலாசாரம், தார்மீக விழுமியங்கள் மற்றும் சமூக மரபுகளை வடிவமைக்கிறது.

நாமல் ராஜபக்சவின் கேம்பிரிட்ஜ் யூனியன் உரை எதிர்ப்பினால் ரத்து

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் யூனியனில், சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நிகழ்த்த விருந்த உரை, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அமெரிக்க கடற்படை தளபதி பேச்சு

அமெரிக்காவின் பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. கோஹ்லர், பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை  நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.