செம்மணிப் புதைகுழியில் இதுவரை 222 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.
சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் முரண்படாத அணுகுமுறையை கடைப்பிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கச்சதீவு தொடர்பாக, அரசாங்கம் எந்த வெளிப்புற செல்வாக்கிற்கும் ஒருபோதும் அடிபணியாது என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.
ஜெனிவா அமர்வில், பொறுப்புக்கூறல் செயற்திட்டம், ஐ.நா.வின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்பிக்க ஒத்துழைக்குமாறு, சிறிலங்கா அரசாங்கத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, பொருளாதார சுதந்திரமோ, சட்ட சுதந்திரமோ இல்லை என்று ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் பிரேமதாசவின் படுகொலைக்குப் பின்னர், அவரது மனைவி ஹேமா பிரேமதாச, கொழும்பு மத்திய தொகுதியை கோரினார். ஏனெனில் அதன் நீண்டகால அமைப்பாளர் சிறிசேன கூரே, 1994 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருந்தார்.