மேலும்

நாள்: 27th September 2025

மன்னாரில் சிறிலங்கா காவல்துறை அட்டூழியம்- பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்

மன்னாரில் காற்றாலைகளுக்கான உதிரிப்பாகங்களை கொண்டு செல்வதற்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, சிறிலங்கா காவல்துறையினர்  கொடூரமான  முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருத்தங்களை முன்மொழிய சிறிலங்காவுக்கு 24 மணி நேர காலஅவகாசம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மரண சான்றிதழ்களை ஏற்கத் தயங்குவதாக காணாமல் போனோருக்கான பணியகம் ஜெனிவாவில் ஒப்புக் கொண்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை கொண்டு வருவதில் சிறிலங்கா உறுதி

சிறிலங்கா பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை திருத்துவதற்கும் நல்லிணக்க வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக,  நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடனான சீனாவின் நட்புறவு ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சிறிலங்காவுடனான சீனாவின் நட்புறவு ஆழமாக வேரூன்றி செழித்து வருகிறது  என்று சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென ஹோங் தெரிவித்துள்ளார்.