செம்மணியில் குவியலாக 8 எலும்புக்கூடுகள்- இதுவரை 235 அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
காணாமல்போனவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கான, ஒரு சிறப்புத் திட்டத்திற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியகத்தைச் சேர்ந்த குழுவொன்று இந்த மாத நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
தற்போது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வசித்து வரும், கொழும்பு, விஜேராம வீதியில், உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம், ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.