மேலும்

நாள்: 25th September 2025

பாகிஸ்தான், அவுஸ்ரேலிய பிரதமர்களுடன் அனுர சந்திப்பு

பாகிஸ்தானும் சிறிலங்காவும், எதிர்வரும் ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றவுள்ளன.

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு மீண்டும் விளக்கமறியல்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன உள்ளிட்ட சந்தேக நபர்களை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதிவான் உடும்பர தசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரை சந்திக்க நேரம் கோருகிறது தமிழ் அரசுக் கட்சி

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தங்காலைக்குச் சென்று மகிந்தவைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா கடற்படையின் 12வது சர்வதேச கடல்சார் மாநாடு ஆரம்பம்

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன், சிறிலங்கா கடற்படை நடத்தும்  காலி கலந்துரையாடல் எனப்படும், 12வது சர்வதேச கடல்சார் மாநாடு நேற்று ஆரம்பமாகியுள்ளது.

ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அதிபர் உரை

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் நேற்று பிற்பகல் உரையாற்றியுள்ளார்.

ட்ரம்பின் சிறப்புத் தூதுவருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவரும், வெள்ளை மாளிகையின் அதிபர் பணியாளர் பணியகத்தின் பணிப்பாளருமான செர்ஜியோ கோரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.