மேலும்

நாள்: 23rd September 2025

முன்னாள் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு சிறைத்தண்டனை

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்  ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு, உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பாதுகாப்பு உடன்பாட்டுக்குப் பின் இந்திய தளபதியின் முதல் பயணம்

இந்தியா- சிறிலங்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்னர், இந்தியாவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் முதலாவது சிறிலங்கா பயணமாக இந்திய கடற்படைத் தளபதியின் பயணம் அமைந்துள்ளது.

“அனுர வெளிப்படுத்திய சொத்துக்கள் முழுமையானதல்ல“- கம்மன்பில

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் சொத்து மதிப்புகள் பற்றிய அறிவிப்பு முழுமையானதல்ல என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில  குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவில் முதல்முறையாக சிக்கிய பெருந்தொகை போதைப்பொருள்கள்

சிறிலங்கா மண்ணில் இதுவரையில்லாதளவுக்கு பெருந்தொகை போதைப்பொருட்கள் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.

ஐ.நாவிற்குப் புறப்பட்டார் அனுர- ஜப்பானுக்கும் பயணம்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்காக, நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க் புறப்பட்டுச் சென்றுள்ளார்.