மேலும்

நாள்: 16th December 2018

கூட்டமைப்பின் கையில் அரசின் ‘குடுமி’ – வரலாற்றில் முதல்முறை

சிறிலங்கா வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்படுத்தப் போகிறது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

வீடு திரும்பினார் சம்பந்தன் – ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

மூன்று நாட்களாக கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நேற்று வீடு திரும்பினார்.

‘பிரதமராக அனுர குமார திசநாயக்க’ – போலி செய்தியால் பரபரப்பு

சிறிலங்கா பிரதமராக அனுரகுமார திசநாயக்கவை, அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று நேற்றிரவு சமூக வலைத்தளங்களில் பரவிய போலிச் செய்தியால் குழப்பம் ஏற்பட்டது.