மேலும்

இன்றும் அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்,  இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.

இன்று மாலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அமைச்சர்கள்

  1. மைத்திரிபால சிறிசேன – பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, இளைஞர் விவகார அமைச்சர்

2. துமிந்த திசநாயக்க   – நீர்ப்பாசனம், நீர்வளங்கள், மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

3. தயாசிறி ஜெயசேகர  – திறன் விருத்தி, தொழிற்பயிற்சி அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

  1. அங்கஜன் இராமநாதன் – விவசாய பிரதி அமைச்சர்

2. மனுஷ நாணயக்கார  – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

3. சாரதி துஷ்மந்த  – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

4. நிசாந்த முத்துஹெட்டிகமகே – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர்

5. காதர் மஸ்தார்  – வடக்கு அபிவிருத்தி, மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர்

6. இந்திக பண்டாரநாயக்க – வீடமைப்பு நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள்

  1. லக்ஸ்மன் செனிவிரத்ன – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

2. பியசேன கமகே  – இளைஞர், பெண்கள், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

3. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

4. மோகன் லால் கிரேரோ – கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்

5. சிறியானி விஜேவிக்ரம – மாகாணசபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *