மேலும்

மாதம்: September 2018

என் அனுபவத்தில் பாடம் கற்றுள்ளார் மைத்திரி – என்கிறார் மகிந்த

தனது அனுபவத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாடம் படித்துள்ளார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏழு பேரின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் ஆளுனருக்குப் பரிந்துரை

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ஏழு பேரையையும் விடுதலை செய்வதற்கு மாநில ஆளுனருக்கு, தமிழ்நாடு அமைச்சரவை நேற்று பரிந்துரை செய்துள்ளது.

இன்று கைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜேகுணரத்ன

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘கூட்டமைப்பிடம் எந்த கொள்கையும் இல்லை – அவர்களின் கைப்பாவையாக இருக்கவும் முடியாது’

மக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகளை மதிக்காதவர்களின் கைகளில் நான், ஒரு கைப்பாவையாக இருக்க முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் சிறிலங்கா இராணுவத்தைக் காப்பாற்றும் திட்டத்தில் மைத்திரி

சிறிலங்கா .இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்கும் திட்டம் ஒன்றை தாம் எதிர்வரும் 24ஆம் நாள், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்காவில் தமிழ் மொழியை விழுங்கிய சீன மொழி – நியாயப்படுத்தும் நியூசிலாந்து நிறுவனம்

நியூசிலாந்தின் பிரபல பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றினால், சிறிலங்காவில் சந்தைப்படுத்தப்படும், வெண்ணெய் பொதியில், தமிழ் மொழி நீக்கப்பட்டு, சீன மொழியில் அச்சிடப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

நான்காவது தெரிவே மிகச் சிறந்தது – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வெளியிட்ட நான்கு தெரிவுகளில் நான்காவதாக குறிப்பிட்ட தெரிவே மிகச் சிறந்தது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே தேர்தலை நடத்தமாட்டேன்- சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்

அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிவித்திகலவில் நேற்று பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சுமந்திரன் எப்போது தலைவரானார்? – கேள்வி எழுப்பிய விக்னேஸ்வரன்

கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இரா.சம்பந்தனுடன் நடத்தவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கோரிக்கை சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது – சம்பந்தன்

அரசியல் தீர்வு மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறினால், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்று எச்சரித்துள்ளார்  எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்.