மேலும்

நாள்: 1st September 2018

சிறிலங்காவின் தென்மேற்கு கடலில் நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சிறிலங்காவுக்கு தென்மேற்கே இன்று காலை 11.43 மணியளவில்  5.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லும்பினியில் சிறிலங்கா அதிபருக்கு பலத்த பாதுகாப்பு

நேபாளத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கௌதம புத்தர் பிறந்த இடமான லும்பினிக்குச் சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார்.

‘இந்தியப் பெருங்கடலின் புதிய முத்து’ – என்கிறார் சம்பிக்க

புதிதாக உருவாக்கப்பட்டு வரும், துறைமுக நகரத்தை இந்தியப் பெருங்கடலின் புதிய முத்து என்று வர்ணித்துள்ளார் சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

நீர்க்காகம் – IX கூட்டுப் பயிற்சிக்கு தயாராகும் சிறிலங்கா படைகள்

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘நீர்க்காகம் – IX ‘ கூட்டுப் பயிற்சி (Cormorant Strike IX) எதிர்வரும் செப்ரெம்பர் 6ஆம் நாள் தொடங்கவுள்ளது.

சிறிலங்கா அரசுக்கு கீழ்ப் படிய மறுக்கிறது இராணுவம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்கா இராணுவம் காணிகள் விவகாரத்தில் சிறிலங்கா அரசுக்கு கீழ்ப்படிய   மறுக்கிறது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு நிறைவு – சமூக ஊடக அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம்

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 8 ஆவது கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு நேற்று மாலை நிறைவடைந்தது.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி மறுப்பு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

சிறிலங்கா அமைச்சரின் மருமகனின் கொலைப் பட்டியலில் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர்கள்

அவுஸ்ரேலியாவில் ஐ.எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்தவரின் தாக்குதல் இலக்குப் பட்டியலில் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் இருவர் இடம்பெற்றிருந்தனர் என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவின் கையில் பிம்ஸ்ரெக் தலைமைமைப் பதவி

வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பான பிம்ஸ்ரெக் அமைப்பின், தலைமைப் பதவி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்டுள்ளது.

‘கூட்டமைப்பு தோல்வி கண்டுவிட்டது’ – வெளியேறுவதற்கு சமிக்ஞையை காட்டினார் விக்கி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009இல் ஏற்றுக் கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அணுகுமுறையில் தோல்வி கண்டுவிட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.