மேலும்

நாள்: 29th September 2018

இயற்கை திரவ வாயு மின் நிலையம் – இந்தியா கைவிட்டதால் மீண்டும் நுழைந்தது சீனா

சம்பூரில் இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்தியா கைவிட்டதை அடுத்து, சிறிலங்காவின் முதலாவது இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை சீனா அமைக்கவுள்ளது.

கொமன்வெல்த் செயலருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு

சிறிலங்காவில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும், முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, கொமன்வெல்த் செயலாளர் நாயகம், பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.

மன்னார் கோட்டையை புனரமைக்க போர்த்துகல் உதவியை நாடுகிறது சிறிலங்கா

போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்ட மன்னார் கோட்டையை, புனரமைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் போர்த்துகல் அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளது.

பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவிடம் குரல் சோதனை

பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவிடம் நேற்று அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தில், குரல் சோதனை நடத்தப்பட்டது.

வடக்கில் மீண்டும் முகாம்களை அமைக்கத் தயார் நிலையில் சிறிலங்கா இராணுவம்

குறிப்பிட்டளவான ஒரு காலத்துக்கு மாத்திரம், சிறிலங்கா இராணுவத்துக்கு தேவையான அதிகாரங்களை வழங்கினால், வடக்கில் செயற்படும் குழுக்களை அடக்கி விட முடியும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் – ஐ.நா பொதுச்செயலரிடம் மைத்திரி

ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நியூயோர்க்கில் ஐ.நா தலைமையகத்தில் உள்ள ஐ.நா பொதுச்செயலரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.