மேலும்

நாள்: 21st September 2018

48 மணி நேரத்துக்குள் ‘ஆவா’வுக்கு ஆப்பு வைப்போம் – சிறிலங்கா படைத் தளபதி எச்சரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை  அடங்குவதற்கு சிறிலங்கா அதிபரிடன் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தால், 48 மணி நேரத்துக்குள் ஆயுதக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

பொறுப்புக்கூறலில் இருந்து சிறிலங்கா தப்பிக்க முடியாது – ஐ.நா பேச்சாளர்

போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைகளை தப்பிக்க வைக்கும் திட்டத்துடன் அமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை விடுவிக்கும் திட்டங்களுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.