மேலும்

மாதம்: January 2018

பாடசாலை பெண் அதிபரை மண்டியிட வைக்கவில்லை – ஊவா முதலமைச்சர் மறுப்பு

பதுளையில் உள்ள தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட வைத்து மன்னிப்புக் கேட்க வைத்ததாக, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர தசநாயக்க நிராகரித்துள்ளார்.

அதிபர் பதவியை விட்டு இப்போதும் விலகத் தயார் – மைத்திரி

அதிபர் பதவியை விட்டு இன்று கூட விலகிச் செல்லத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குழப்பத்தை தவிர்க்கவே விளக்கம் கோரினாராம் மைத்திரி

தனது பதவிக்காலம் தொடர்பாக உள்ள குழப்பத்தை தவிர்த்துக் கொள்ளும் நோக்குடனேயே உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

6 ஆண்டுகள் பதவி வகிக்கும் தார்மீக உரிமை மைத்திரிக்கு இல்லை – பசில்

தமது பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கான தார்மீக உரிமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடையாது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மைத்திரி இன்னமும் 695 நாட்களே பதவியில் இருக்க முடியும் – கபே

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் 695 நாட்களே பதவியில் இருக்க முடியும் என்று சுதந்திரமான, நீதியான தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

ரஷ்ய தூதரகம் மீது கல்வீச்சு – நிலத்தைக் கைப்பற்ற உள்வீட்டு வேலையா?

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று மாலை சரமாரியான கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று மதியம் வரை காலஅவகாசம் – விரைவில் மைத்திரிக்கு உச்சநீதிமன்றத்தின் முடிவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பான தமது முடிவை உச்சநீதிமன்றம், சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல் ஆணையம் தடை

ஈபிஆர்எல்எவ் – தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்து உருவாக்கிய கூட்டணியினர்  தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது.

19ஆவது திருத்தம் மைத்திரிக்கு பொருந்தாவிடின் தனக்கும் பொருந்தாது என்கிறார் மகிந்த

19 ஆவது திருத்தச்சட்டம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தை பாதிக்காது என்றால், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடத் தனக்கும் தடையிருக்காது என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடியிடப்பட்டால் வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே புள்ளடியிட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.