மேலும்

ஊடகத்துறை பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான நியமனம்

ms-karu paranavithanaசிறிலங்காவின் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும், ஊடகத்துறை பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று நடந்த நிகழ்வில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கருணாரத்ன பரணவிதான ஏற்கனவே, உள்ளூராட்சி மாகாணசபைகள் பிரதி அமைச்சராகப் பதவி வகித்து வரும் நிலையிலேயே, இந்தப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

ms-karu paranavithana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *