சுரேஷ் சாலேயை நீதிமன்றில் முன்நிறுத்த உத்தரவு
குற்றப் புலனாய்வுத் துறையின் தடுப்புக்காவலில் உள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை, ஏப்ரல் 22 ஆம் நாள், நீதிமன்றத்தில் முன்னிறுத்த, கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
