மேலும்

Tag Archives: போல் கபூர்

கொழும்பு பேச்சுக்கள் பெறுமதியற்றது என்கிறது இந்தியா

கொழும்பு சந்திப்பை அடுத்து பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகள் மேம்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்ட உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர்

சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு 4 மில்லியன் டொலர் செய்மதி தொடர்பு கட்டமைப்பை வழங்கும் அமெரிக்கா

இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பையும் இணைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், சிறிலங்கா கடற்படைக்கு, 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கப்பல் அகலக்கற்றை செய்மதி தகவல் தொடர்பு அமைப்பை வழங்குவதாக அமெரிக்கா  அறிவித்துள்ளது.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் சிறிலங்கா வருகை

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் எஸ். போல் கபூர், மூன்று நாள் பயணமாக  நேற்று சிறிலங்காவை  வந்தடைந்துள்ளார்.

சிறிலங்காவின் மூலோபாய இருப்பிடம் மிகையான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது

சிறிலங்காவின் மூலோபாய இருப்பிடம் மிகையான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளதாகவும் , அதை வற்புறுத்தலுக்கான இலக்காக மாற்ற முடியும் என்றும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் (Paul Kapur) தெரிவித்துள்ளார்.