மேலும்

Tag Archives: டீசல்

முதல் 8 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 61.6 சதவீதம் அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சிறிலங்காவின் எரிபொருள் இறக்குமதிக்கான மொத்த செலவினம், 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 61.6 சதவீதம் அதிகரித்து, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

டீசலுக்கு மானியம் வழங்கியும் நட்டம்- என்கிறது பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்த நிலையில், டீசலுக்கு ஒரு லீற்றருக்கு 70 ரூபா மானியம் வழங்கப்பட்ட நிலையிலும்,  தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வருவதாக சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.

எரிபொருள் விலைகள் நள்ளிரவில் உயர்ந்தன

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு

சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (29) நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும்  டீசல் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

சிறிலங்காவிடம் உள்ள எரிபொருள் கையிருப்பு- வெளியிட்டார் குமார ஜயக்கொடி

சிறிலங்காவில் எரிபொருள் கையிருப்பு  தொடர்பாக,  எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை அவர் நாடாளுமன்றத்தில்  ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார்.

சிறிலங்காவின் முதலாவது கலப்பு மின்திட்டம் எழுவைதீவில் திறப்பு

சிறிலங்காவின் முதலாவது கலப்பு மின்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள எழுவைதீவில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை திறந்து வைத்தார்.