பெட்ரோல் விலை 15 ரூபாவினால் குறைப்பு சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், பெட்ரோல் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.