மேலும்

Tag Archives: சமன் ஏக்கநாயக்க

ரணிலை மீண்டும் சிறையில் அடைக்க முயற்சி – நிராகரித்த நீதிவான்

முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று,  சட்டமா அதிபர் நேற்று கொழும்பு கோட்டை நீதிவானிடம் தெரிவித்துள்ளார்.

கோட்டா, சமன் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் வாக்குமூலம் அளிக்க  குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.