மேலும்

Tag Archives: அவுஸ்ரேலிய போர்க்கப்பல்

திருகோணமலையில் இருந்து புறப்பட்டன அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள்

திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்களும் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளன.