மேலும்

பிரிவு: செய்திகள்

எவ்பிஐ அறிக்கையை நிராகரித்தால் ட்ரம்ப் கோபப்படக் கூடும் – ரணில் எச்சரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவின் (FBI)  கண்டறிவுகளை நிராகரித்தால்,  டொனால்ட் ட்ரம்ப் எதிர்மறையாக பதிலளிக்கக் கூடும் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

கனடிய நாடாளுமன்றத் தேர்தல்- 2 ஈழத் தமிழ் வேட்பாளர்கள் முன்னிலையில்.

கனடிய நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில், அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துக்குள் கால் வைக்கிறது இந்தியா

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் உள்ள, 51சதவீத உரிமைப் பங்குகளை, ஜப்பானின் ஓனோமிச்சி டொக்யார்ட் நிறுவனம், இந்திய நிறுவனத்துக்கு விற்பனை செய்வதை தடுக்குமாறு, முன்னிலை சோசலிசக் கட்சி சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

சீன உர மோசடி – விவசாய அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கைது

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சீனாவில் இருந்து, இயற்கை உரத்தை இறக்குமதி செய்வதில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக, விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் சிவராம், ரஜீவர்மன் நினைவு நிகழ்வில் நீதி கோரி போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

சிறிலங்கா- பாகிஸ்தான் பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று ஆரம்பம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழலில், 5 ஆவது  சிறிலங்கா – பாகிஸ்தான் பாதுகாப்புக் கலந்துரையாடல், இன்று ஆரம்பமாகவுள்ளது.

விரைவில் கொழும்பு வருகிறார் சீன வர்த்தக அமைச்சர்

சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டோ  (Wang Wentao) விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஆய்வுகளை தொடங்குகிறது ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழு இன்று முதல் சிறிலங்காவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

சிந்து நதி நீரை நிறுத்தும் இந்தியா – சிறிலங்காவுக்கு ஒரு பாடம்

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் உடன்பாட்டை நிறுத்தி வைப்பதாக இந்தியா விடுத்த அறிவிப்பு, சிறிலங்காவுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என, முன்னாள் அமைச்சரும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் நெருக்கடியில் சிறிலங்கா யார் பக்கம்?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது.