மேலும்

பிரிவு: செய்திகள்

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்று மட்டும் 117 பில்லியன் ரூபா இழப்பு

கொழும்பு பங்குச் சந்தை நேற்று ஒரே நாளில் 117 பில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்துள்ளது.

பச்சிலைப்பள்ளி, சாவகச்சேரி, மூதூர் பிரதேச சபைகள் தமிழ் அரசு கட்சி வசமாயின

கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பணிந்தது சிறிலங்கா – ஐ.நா ஆய்வுக்கப்பலுக்கு அனுமதி

சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஐ.நா கொடி தாங்கிய டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் ஆய்வுக் கப்பலுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

செம்மணியில் தொடங்கியது ‘அணையா விளக்கு’ போராட்டம்.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, அணையா விளக்கு போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

செம்மணியில் இன்று தொடங்குகிறது ‘அணையாள விளக்கு’ போராட்டம்

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி  இன்று முதல் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நைஜீரியாவிடம் எரிபொருள் கொள்வனவுக்கு சிறிலங்கா முயற்சி

நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

53 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்த எதிர்க்கட்சிகள்

தேசிய மக்கள் சக்தி  ஜூன் 20ஆம் திகதி வரை, சிறிலங்கா முழுவதும் 192 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்துள்ளது.

ஐ.நா ஒருங்கிணைப்பாளரின் கடிதத்திற்கு பதிலளிக்காத சிறிலங்கா

டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் என்ற ஐ.நா கொடியுடனான ஆய்வுக் கப்பலை அனுமதிப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐ.நா பணியகம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானிய பாதுகாப்பு உதவிகள் – இன்னமும் இணக்கம் ஏதும் இல்லையாம்

ஜப்பானிடம் இருந்து பாதுகாப்பு உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தெரிவித்துள்ளார்.

வோல்கர் டர்க் எங்கும் செல்லலாம்- யாரை சந்திக்கவும் தடையில்லை

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிறிலங்காவில் எங்கும் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அவருக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படாது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.