மேலும்

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு

Russian_Defence_Attaché_meets kapilaசிறிலங்காவுக்கான ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டிமிற்றி ஏ மிக்கெலோவ்ஸ்கி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருந்தது என்றும் இதன் போது இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Russian_Defence_Attaché_meets kapila

அண்மையில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக, கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்ட பின்னர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *