மேலும்

நாள்: 16th December 2019

சுவிஸ் தூதரகப் பணியாளர் சிஐடியினரால் கைது

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிசை குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.

சுவிஸ் தூதரக அதிகாரியிடம் மீண்டும் விசாரணை

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் இன்று காலை மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

தூதரக பணியாளர் கடத்தல் – ராஜித சேனாரத்னவிடம் விரைவில் விசாரணை

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம், குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணை நடத்தவுள்ளது.

விக்னேஸ்வரனைக் கைது செய்யக் கோரி முறைப்பாடு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி, அவருக்கு எதிராக சிங்கள அமைப்பு ஒன்று சிறிலங்கா காவல்துறை தலைமையகத்திலும், குற்ற விசாரணைத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்துள்ளது.

பிரதமர் வேட்பாளராக சஜித் – ரணிலுக்கு ஐதேக மீளமைப்புக்குழு  பரிந்துரை

அடுத்த பொதுத் தேர்தலில் ஐதேகவின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துமாறு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஐதேக மீளமைப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.

சிறீகாந்தா தலைமையில் உருவானது தமிழ்த் தேசியக் கட்சி

ரெலோவில் .இருந்து நீக்கப்பட்ட, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் என்.சிறீகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.