மேலும்

நாள்: 7th December 2019

பிரிகேடியர் பிரியங்கவை குற்றவாளியாக அறிவித்த லண்டன் நீதிமன்றம்

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை குற்றவாளி என அறிவித்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், அவருக்கு தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக கமல் குணரத்ன

சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று பதவியேற்றுள்ளார்.

இந்திய – சிறிலங்கா படைகளின் மித்ரசக்தி VII கூட்டுப் பயிற்சி

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் இணைந்து பங்கேற்கும், மித்ரசக்தி – VII கூட்டுப் பயிற்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் உள்ள அருன்ட் இராணுவ மையத்தில் இடம்பெற்று வருகிறது.

வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

வடக்கு கிழக்கில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் கடும் மழையினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.