மேலும்

நாள்: 12th December 2019

சுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார் என, சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

கொழும்பு வரும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் முக்கிய இலக்கு

இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மொடேகி ரொஷிமிட்சு, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின், சுதந்திரமான – திறந்த இந்தோ- பசுபிக் வெளிவிவகாரக் கொள்கை குறித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

சுவிசில் புகலிடம் தேடிய நிசாந்த சில்வா விவகாரம் – சிறிலங்கா அரசு விரைவில் முடிவு

சிறிலங்கா காவல்துறையின் குற்ற விசாரணைப் பிரிவின் ஆய்வாளர்  நிசாந்த சில்வா சுவிட்சர்லாந்தில் புகலிடம் தேடியுள்ள விவகாரம் தொடர்பாக, எதிர்கால நடவடிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவின் கீழ் 88 நிறுவனங்கள், சமலுக்கு 31 நிறுவனங்கள்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்கான துறைகள், நிறுவனங்கள். குறித்த அரசிதழ் அறிவிப்பு நேற்று நள்ளிரவு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது.