வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய இருவர் கைது
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்திய இரண்டு பேர் நேற்றிரவு குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.